பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கண்காட்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கண்காட்சி   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்காக அல்லது விற்பனைக்கு வைக்கும் தற்காலிக ஏற்பாடு.

எடுத்துக்காட்டு : இங்கே கைவினைப் பொருட்களின் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों को दिखलाने के लिए तरह-तरह की चीजें एक जगह रखने की क्रिया।

यहाँ हस्तशिल्प की प्रदर्शनी लगी हुई है।
नुमाइश, प्रदर्शनी

A collection of things (goods or works of art etc.) for public display.

exhibition, expo, exposition

चौपाल