பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கணு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கணு   பெயர்ச்சொல்

பொருள் : தாவரங்களில் கட்டப்பட்டிருக்கும் முடிச்சு

எடுத்துக்காட்டு : விவசாயி வயலின் தானியத்தின் கணுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मूँज, खरपत आदि का बँधा हुआ गट्ठा।

किसान खेत से धान के पूले उठा रहा है।
अटिया, आँट, आँटी, आंट, आंटी, कुंड, कुण्ड, पुल्ला, पूलक, पूला, मुट्ठा

பொருள் : கரும்பு, மூங்கில் முதலியவற்றில் இரண்டு துண்டுகளை இணைப்பது போல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.

எடுத்துக்காட்டு : கரும்பில் பல கணுக்கள் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बीज आदि में वह स्थान जहाँ से अंकुर निकलता है।

आलू में कई आँखें होती हैं।
अँखिया, अँखुआ, अंकुरण बिंदु, अंखिया, अंखुआ, आँख, आँखी, आंख, आंखी

பொருள் : கணு

எடுத்துக்காட்டு : ரோஜா செடியின் கணுக்களில் பூச்சி வந்துவிட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पौधे के तने का वह भाग जहाँ से पत्ती, शाखा या हवाई जड़ें निकलती हैं।

बाँस, गन्ने आदि में कई गाँठें होती हैं।
गाँठ, गांठ

Small rounded wartlike protuberance on a plant.

nodule, tubercle

பொருள் : கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் கணுக்களின் இடப்பகுதி

எடுத்துக்காட்டு : மூர்த்தி கடையில் இருந்து சிறிய கணு கொண்ட கரும்பை வாங்கி வந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ईख, बाँस आदि की दो गाँठों के बीच का भाग।

तुम बाजार से छोटी पोर वाली ईख मत लाना।
कांड, काण्ड, पोर

A segment of a stem between two nodes.

internode

चौपाल