பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கணிப்பான் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கணிப்பான்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும் அளவில் தகவல்களை சேமித்து வைக்கவும் கையாளவும் உதவும் மின்னணு சாதனம்.

எடுத்துக்காட்டு : சிம்யூட்டர் கணினியை விட சிறியதாக இருக்கின்றது

ஒத்த சொற்கள் : கணிப்பொறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वतः गणना करने वाला वह यंत्र जिसका उपयोग आजकल प्रायः हर क्षेत्र में होने लगा है।

सिम्प्यूटर कम्प्यूटर का ही छोटा रूप है।
अभिकलित्र, कंप्यूटर, कम्प्यूटर, संगणक, संगणक यंत्र

பொருள் : சில பெரிய கணக்குகளை எளிதாகவும் குறுகிய நேரத்தில் போடவும் பயன்படும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : வியாபாரி கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : கால்குலேட்டர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक यंत्र जिसकी सहायता से कुछ बड़े हिसाब बहुत सहज में और थोड़े समय में लगाए जाते हैं।

दुकानदार कैलक्यूलेटर से हिसाब जोड़ रहा था।
कैलकुलेटर, कैलक्यूलेटर, परिकलक, परिकलित्र

चौपाल