பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டுப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்டுப்படுத்து   வினைச்சொல்

பொருள் : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

ஒத்த சொற்கள் : அடக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

பொருள் : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

எடுத்துக்காட்டு : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

ஒத்த சொற்கள் : அடக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

எடுத்துக்காட்டு : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

ஒத்த சொற்கள் : அடக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

பொருள் : கட்டுப்படுத்து

எடுத்துக்காட்டு : ரமா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विरोध, उपद्रव, विद्रोह आदि को बल का प्रयोग करके दबाना।

परतंत्र भारत में अंग्रेज़ भारतीयों को दबाते थे।
कुचलना, दबाना, दमन करना, दमित करना

பொருள் : கட்டுப்படுத்து

எடுத்துக்காட்டு : நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

பொருள் : தன்வசப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.

ஒத்த சொற்கள் : வசத்தில் வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोककर वश में रखना।

दुर्गुणों से बचने के लिए मैंने स्वयं को बहुत सँभाला।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

பொருள் : மனதில் எழும் உணர்ச்சிகள், எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : தாய் தன் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी मनोवेग को रोकना।

जीवन-मरण तो नियति का खेल है,आप शोकाकुल मत होइए, अपने आप को सँभालिए।
सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

चौपाल