பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒன்றில் ஏதாவது ஒரு கட்டுப்பாடு இருப்பது அல்லது தடை இருப்பது

எடுத்துக்காட்டு : கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரையின் படைப்பு அவசியமில்லாமல் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें कोई प्रतिबंध या पाबंदी हो।

प्रतिबद्ध लेखन का रोचक होना आवश्यक नहीं है।
प्रतिबद्ध

Subject to restriction or subjected to restriction.

Of restricted importance.
restricted

பொருள் : எது அடக்கப்பட்டதோ

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினால் அடக்கப்பட்ட மக்கள் அரசின் விதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.

ஒத்த சொற்கள் : அடக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका दमन किया गया हो।

वर्षों से दमित मज़दूरों ने आखिर एक दिन विद्रोह कर ही दिया।
दमित व्यक्ति अंदर ही अंदर आग की तरह सुलगता रहता है।
दमित

Characterized by or showing the suppression of impulses or emotions.

Her severe upbringing had left her inhibited.
A very inhibited young man, anxious and ill at ease.
Their reactions were partly the product of pent-up emotions.
Repressed rage turned his face scarlet.
pent-up, repressed

பொருள் : கட்டுப்படுத்தப்பட்ட,தடுக்கப்பட்ட,ஒழுங்குப்படுத்திய, புலனடக்கமுடைய

எடுத்துக்காட்டு : புலனடக்கமுடைய மனிதனால் தான் முக்தியை அடைய முடியம்.

ஒத்த சொற்கள் : ஒழுங்குப்படுத்திய, தடுக்கப்பட்ட, புலனடக்கமுடைய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वासनाओं और मन को वश में रखने वाला।

संयत व्यक्ति ही धर्म साधना के चरम को छू सकता है।
निग्रही, संयत

चौपाल