பொருள் : மங்களமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் தீர்க்கசுமங்கலி ஆசை இருக்கிறது
ஒத்த சொற்கள் : சுமங்கலி, சௌபாக்கியவதி, தீர்க்கசுமங்கலி, மங்களவதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய கணவர் நீண்ட நாட்கள் இருப்பது
எடுத்துக்காட்டு :
கார்த்திகை மாதத்தில் சுமங்கலி தின பண்டிகை வருகிறது
ஒத்த சொற்கள் : சுமங்கலி தின, சுமங்கலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :