பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்டில்   பெயர்ச்சொல்

பொருள் : நான்கு கால்கள் தாங்கப்படுவதும் இரும்பு தகடு மரப்பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய படுத்துக் கொள்வதற்கான சாதனம்.

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துக் கொண்டியிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बड़ी चारपाई।

माँ ने बच्चे को पलंग पर सुला दिया।
अवस्तार, पर्यंक, पलंग, पालिक, मँझा, मंझा, मेच

A piece of furniture that provides a place to sleep.

He sat on the edge of the bed.
The room had only a bed and chair.
bed

பொருள் : நான்கு கால்களைக் கொண்ட, இரும்புத் தகடு, மரப்பலகை ஆகியவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான அமைப்பு.

எடுத்துக்காட்டு : அவன் வீட்டிற்கு வெளியே கட்டில் மீது உறங்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मानव निर्मित वस्तु जिस पर सोया जाता है।

वह घर के बाहर शय्या पर सोया हुआ था।
आस्तरण, तल्प, शय, शय्या, शैया, सज्जा, सेज

A piece of furniture that provides a place to sleep.

He sat on the edge of the bed.
The room had only a bed and chair.
bed

பொருள் : நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக் கொள்வதற்கான சாதனம்.

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताड़ की तरह का एक पेड़ जो प्रायः रेगिस्तान में होता है और जिसमें बेर के आकार के लंबोतरे मीठे फल लगते हैं।

खजूर वृक्ष लम्बा एवं शाखा रहित होता है।
कनक, खजूर, खजूर वृक्ष, खरजूर, खरजूर वृक्ष, खर्जूर, खर्जूर वृक्ष, नख़्ल, नख्ल, मधुक्षीर, मधुक्षीरक, महारस, स्कंदफला, स्कन्दफला

Tall tropical feather palm tree native to Syria bearing sweet edible fruit.

date palm, phoenix dactylifera

चौपाल