பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டாயப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்டாயப்படுத்து   வினைச்சொல்

பொருள் : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்

எடுத்துக்காட்டு : எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்

ஒத்த சொற்கள் : நிர்பந்தப்படுத்து, பலவந்தப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को किसी काम में जबरदस्ती शामिल करना।

मेरा मन न होने पर भी राम ने मुझे इस काम में घसीटा।
घसीटना

Force into some kind of situation, condition, or course of action.

They were swept up by the events.
Don't drag me into this business.
drag, drag in, embroil, sweep, sweep up, tangle

பொருள் : சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயம்

எடுத்துக்காட்டு : பள்ளிகளில் சீருடை அணியுமாறு மாணவர்களை வலியுறுத்தியது.

ஒத்த சொற்கள் : வலியுறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के न चाहते हुए भी भार या दायित्व आदि उस पर रखना।

उसने जाने से पहले अपना सारा काम मुझ पर थोप दिया।
ठेल देना, ठेलना, डालना, थोपना, मत्थे मढ़ना, लादना

To force onto another.

He foisted his work on me.
foist

பொருள் : தன்னுடைய விருப்பப்படி வேலை செய்யாமல் இக்கட்டான நிலைமையில் இருப்பது

எடுத்துக்காட்டு : நான் உங்களை வேலைக்காக கட்டாயப்படுத்துகிறேன்

ஒத்த சொற்கள் : கட்டாயத்திற்குள்ளாக்கு, நிர்பந்ததிற்குள்ளாக்கு, நிர்ப்பந்தப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी अवस्था में होना कि अपनी इच्छानुसार काम न कर पाना।

मैं आपका काम करने के लिए मजबूर हूँ।
बाध्य होना, बेबस होना, मजबूर होना, मज़बूर होना, लाचार होना, विवश होना

चौपाल