பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடைபிடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடைபிடி   வினைச்சொல்

பொருள் : கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது

எடுத்துக்காட்டு : என்னால் என்னுடைய தருமம் கடைபிடிக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : பின்பற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर्त्तव्य, धर्म आदि का निर्वाह होना।

मुझसे मेरा धर्म पले ऐसी मेरी कामना है।
पलना, पालन होना, पालित होना

பொருள் : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

எடுத்துக்காட்டு : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், ஒப்புக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

பொருள் : உடன் இருப்பது

எடுத்துக்காட்டு : நீங்கள் எப்போதும் உண்மையை பின்பற்ற வேண்டும்

ஒத்த சொற்கள் : பின்பற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संकट आदि के समय किसी ऐसे व्यक्ति या वस्तु का आश्रय लेना या भरोसा करना जो संकट के समय पूर्ण रूप से सहायक हो सके।

आपको हमेशा सत्य का दामन थामना चाहिए।
आँचल में छिपना, दामन थामना, दामन पकड़ना, पल्लू थामना, पल्लू पकड़ना

பொருள் : ஒன்றிற்கு சமமான நடத்தை இருப்பது

எடுத்துக்காட்டு : நீங்கள் நல்ல விசயங்களை பின்பற்றுங்கள்

ஒத்த சொற்கள் : பின்பற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के समान आचरण करना।

आप अच्छी बातों का अनुसरण करें।
अनुकरण करना, अनुसरण करना

Reproduce someone's behavior or looks.

The mime imitated the passers-by.
Children often copy their parents or older siblings.
copy, imitate, simulate

चौपाल