பொருள் : தொடர்ச்சியில், வரிசையில் முடிவு.
எடுத்துக்காட்டு :
கிராமத்தின் கடைசியான வீடு எங்களுடையது
ஒத்த சொற்கள் : இறுதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Coming after all others in time or space or degree or being the only one remaining.
The last time I saw Paris.