பொருள் : கடைசி
எடுத்துக்காட்டு :
பௌர்ணமியன்று சந்திரன் கடைசி கட்டத்தில் இருக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
எடுத்துக்காட்டு :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, எல்லை, கடை, தீர்வு, முடிபு, முடிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।