பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடுகடுப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடுகடுப்பான   பெயரடை

பொருள் : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

எடுத்துக்காட்டு : இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்

ஒத்த சொற்கள் : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான

பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो क्रोधित हो या क्रोध से भरा हुआ हो।

क्रुद्ध व्यक्ति का विवेक भ्रष्ट हो जाता है।
लोगों की क्रुद्ध प्रतिक्रियाओं से मुख्यमंत्री जी चिंतित हैं।
अनखौहा, अमर्षित, कुपित, क्रुद्ध, क्रोधित, क्षुब्ध, भामी

Feeling or showing anger.

Angry at the weather.
Angry customers.
An angry silence.
Sending angry letters to the papers.
angry

Not pleased. Experiencing or manifesting displeasure.

displeased

பொருள் : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

எடுத்துக்காட்டு : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

ஒத்த சொற்கள் : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான

பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

பொருள் : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

எடுத்துக்காட்டு : கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது

चौपाल