பொருள் : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
எடுத்துக்காட்டு :
கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது
ஒத்த சொற்கள் : கஷ்டமான, சிரமமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।
संकट में दिमाग काम करना बंद कर देता है।An unstable situation of extreme danger or difficulty.
They went bankrupt during the economic crisis.பொருள் : சிரமத்தைத் தருவது.
எடுத்துக்காட்டு :
அவரை பேச்சில் வெல்வது கடினமான ஒன்று
பொருள் : கடினமான,கஷ்டமான
எடுத்துக்காட்டு :
இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.
ஒத்த சொற்கள் : கஷ்டமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிரமத்தைத் தருவது.
எடுத்துக்காட்டு :
நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்
ஒத்த சொற்கள் : கஷ்டமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Difficult to analyze or understand.
A complicated problem.பொருள் : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது
எடுத்துக்காட்டு :
குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : கடுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :