பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடாய்   பெயர்ச்சொல்

பொருள் : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்

எடுத்துக்காட்டு : அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்

ஒத்த சொற்கள் : எண்ணெய்சட்டி, வாணலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक छोटा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

माँ कड़ाही में सब्जी बना रही है।
कड़ाही, कढ़ाई, कराही, पचनिका

Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.

wok

பொருள் : தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भड़भूजे का अन्न भूनने का पात्र।

शीला परुई में चावल डालकर भून रही है।
खपड़ी, परुई

பொருள் : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

ஒத்த சொற்கள் : சட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

பொருள் : ஒரு சிறிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : சட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी

चौपाल