பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடமை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு

எடுத்துக்காட்டு : எந்த வேலையும் செய்வதற்கு முன்னர் கடமை அவசியம் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : பொறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह काम जिसे करना चाहिए या करने योग्य काम।

कुछ भी करने से पूर्व कृत्य और अकृत्य का विचार अवश्य करना चाहिए।
कृत्य

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty

பொருள் : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.

எடுத்துக்காட்டு : தேச சேவை செய்வது நமது எல்லாருடைய கடமையாகும்

ஒத்த சொற்கள் : பொறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा काम जिसे पूरा करना अपने लिए परम आवश्यक और धर्म के रूप में हो।

देश की सेवा करना हम सबका परम कर्तव्य है।
कर्तव्य, कर्त्तव्य, फर्ज, फ़र्ज़

The social force that binds you to the courses of action demanded by that force.

We must instill a sense of duty in our children.
Every right implies a responsibility; every opportunity, an obligation; every possession, a duty.
duty, obligation, responsibility

பொருள் : ஒருவர் தான் இருக்கும் நிலை,வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி அல்லது(ஓர் அரசு,அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு .

எடுத்துக்காட்டு : மக்களை பாதுகாப்பதே அரசின் உண்மையான கடமையாகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जाति, वर्ग, पद आदि के लिए निश्चित किया हुआ कार्य या व्यवहार।

प्रजा की रक्षा करना ही राजा का वास्तविक धर्म है।
कर्तव्य, कर्त्तव्य, धरम, धर्म

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty

चौपाल