பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கங்கணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கங்கணம்   பெயர்ச்சொல்

பொருள் : முழங்கையில் அணியும் ஆபரணம்

எடுத்துக்காட்டு : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

பொருள் : ஒரு வகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

ஒத்த சொற்கள் : கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

பொருள் : இரும்பிலான வளையல் வடிவ ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : அகாலி சீக்கியர் கங்கணத்தை தன்னுடைய தலையில் அணிந்துக்கொண்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे की बनी चूड़ी के आकार की एक वस्तु।

अकाली सिक्ख कंगण को अपने सिर पर धारण करते हैं।
कंगण, कंगन, चूड़ा

பொருள் : திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்

எடுத்துக்காட்டு : கங்கணம் மணமகனின் வலதுகையில் மேலும் மணமகளின் இடதுகையில் கட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : காப்புநாண்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवाह के समय वर-वधू के हाथ में बाँधा जानेवाला मंगल धागा।

कंगना वर के दाएँ हाथ में तथा वधू के बाएँ हाथ में बाँधा जाता है।
कँगना, कंकण, कंगना, कौतुक

பொருள் : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

பொருள் : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

எடுத்துக்காட்டு : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அருணம், கடிகை, கமைப்பு, காப்பு, கிரந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की पहुँची।

रमेश की दादी चूहादंती पहनी हुई हैं।
चूहादंती

चौपाल