பொருள் : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
எடுத்துக்காட்டு :
ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The activity of worshipping.
worship