பொருள் : ஓமன் நாட்டில் நடைமுறையில் உள்ள நாணயம்
எடுத்துக்காட்டு :
ஜார்ஜ் தன் தந்தையின் அறுவைசிகிச்சைக்காக சில ஓமன் ரியாலைச் செலவழித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ओमान में चलने वाली मुद्रा।
उसने अपने घर हजार रियाल सैदी भेजे।