பொருள் : ஒருவருக்கு ஓட்டு போடும் அதிகாரம் இருப்பது
எடுத்துக்காட்டு :
வாக்குரிமையுள்ள நபர்களிடமிருந்து வேண்டப்படுவது என்னவென்றால் தயவுசெய்து உங்களுடைய வாக்கை நல்லவிதமாக பயன்படுத்துங்கள்
ஒத்த சொற்கள் : ஓட்டுரிமையிருக்கக்கூடிய, ஓட்டுரிமையுள்ள, வாக்குரிமையிருக்கக்கூடிய, வாக்குரிமையிருக்கும், வாக்குரிமையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे मत देने का अधिकार हो।
मतधिकारी व्यक्तियों से अनुरोध है कि कृपया अपने मत का सदुपयोग करें।