பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒழுங்கில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒழுங்கில்லாத   பெயரடை

பொருள் : அமைப்பில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையற்ற, முறையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

பொருள் : ஒழுக்கமில்லாத

எடுத்துக்காட்டு : நீ ஒழுங்கில்லாத ஏன் நடந்துக் கொள்கிறாய்?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(of persons) lacking in refinement or grace.

bounderish, ill-bred, lowbred, rude, underbred, yokelish

பொருள் : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : இயல்பற்ற, கெட்டுப்போன, பழுதடைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें किसी प्रकार का विकार हो गया हो।

कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।
अपभ्रंश भाषा का स्थान प्राकृत तथा आधुनिक भाषा के बीच में है।
अपभ्रंश, अपभ्रंशित, अबतर, अयातयाम, बिगड़ा, विकारग्रस्त, विकारयुक्त, विकारी, विकृत, विद्रूप

Harmed or injured or spoiled.

I won't buy damaged goods.
The storm left a wake of badly damaged buildings.
damaged

பொருள் : ஒன்று விதிமுறைகள்,சாஸ்திரங்களின் ஏற்பாடு அல்லது மரியாதையில்லாமல் இருப்பது அல்லது அதற்கெதிராக இருப்பது

எடுத்துக்காட்டு : ஒழுங்கற்ற செயல்களின் பலன் நன்றாக இருப்பதில்லை

ஒத்த சொற்கள் : அலங்கோலமான, ஒழுங்கற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो विधानों, शास्त्रों आदि की व्यवस्था या मर्यादा से रहित हो या उनके विपरीत हो।

अव्यवस्थित कार्यों के परिणाम अच्छे नहीं होते हैं।
अमर्याद, अव्यवस्थित, बेमर्याद

चौपाल