பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒரே மாதிரியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒரே மாதிரியான   பெயரடை

பொருள் : ஒன்றில் ஒரே அளவு இருப்பது

எடுத்துக்காட்டு : சோகன் ஒரே மாதிரியான சொற்களை ஒரு தகவலாக்கி கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஒன்று போலிருக்கும், ஒன்று போலுள்ள, ஒரே மாதிரியிருக்கக்கூடிய, ஒரே மாதிரியிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें एक ही मात्रा हो।

सोहन एकमात्रिक शब्दों की एक सूची बना रहा है।
एकमात्रिक

பொருள் : கிட்டதட்ட சமமாக

எடுத்துக்காட்டு : ஒன்றுபோலுள்ள முகம் அடிக்கடி காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : ஒன்றுபோலுள்ள, ஒரே மாதிரியாயிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लगभग समान।

मिलते-जुलते चेहरे अक्सर दिख जाते हैं।
मिलता जुलता, मिलता-जुलता

Having the same or similar characteristics.

All politicians are alike.
They looked utterly alike.
Friends are generally alike in background and taste.
alike, like, similar

चौपाल