பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒப்புக்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒப்புக்கொள்   வினைச்சொல்

பொருள் : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

பொருள் : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

எடுத்துக்காட்டு : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள், மதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

பொருள் : சமயத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : அவர் கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धार्मिक दृष्टि से किसी बात पर श्रद्धा या विश्वास करना।

मैं निराकार ईश्वर को मानता हूँ।
मानना

பொருள் : ஒத்துக்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : நான் தங்களுடைய விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Agree freely.

She volunteered to drive the old lady home.
I offered to help with the dishes but the hostess would not hear of it.
offer, volunteer

பொருள் : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

எடுத்துக்காட்டு : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், கடைபிடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

चौपाल