பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒப்பந்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒப்பந்தம்   பெயர்ச்சொல்

பொருள் : பணத்திற்காக ஏதாவது ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்கான உடன்படிக்கை

எடுத்துக்காட்டு : அந்த சாலையை உருவாக்கும் பணிஒப்பந்தம் கிடைத்தது

ஒத்த சொற்கள் : ஒப்பந்தவேலை, பணிஒப்பந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ धन आदि के बदले में किसी का कोई काम पूरा करने या कराने का लिया गया जिम्मा।

उसे सड़क बनवाने का ठेका मिला।
इजारा, कान्ट्रैक्ट, कॉन्ट्रैक्ट, ठीका, ठेका, संविदा

A binding agreement between two or more persons that is enforceable by law.

contract

பொருள் : ஒப்பந்தம்

எடுத்துக்காட்டு : மனோகர் ஒப்பந்தப்பத்திரத்தை வாங்க சென்றான்.

பொருள் : ஒப்பந்தம்

எடுத்துக்காட்டு : ஒப்பந்த காலம் முடியும் வரை ராணுவத்தை விட்டு வெளியேற முடியாது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नियत समय पर या नियत रूप से कुछ देने की क्रिया या भाव।

मजबूरी में हमें बंधेज पर कर्जा लेना पड़ता है।
बंधेज, बन्धेज

वह वस्तु जिसके देने का करार या शर्त हो।

मनोहर ठेकेदार के पास पण लेने गया है।
पण

பொருள் : இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்து கொள்கிற ஒப்பந்தம்.

எடுத்துக்காட்டு : இரண்டு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : உடன்படிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राज्यों, दलों, आदि में होने वाला यह निश्चय कि अब हम आपस में नहीं लड़ेंगे और मित्रतापूर्वक रहेंगे अथवा अमुक क्षेत्रों में अमुक प्रकार से व्यवहार करेंगे।

दो राज्यों के बीच समझौता हुआ कि वे एक दूसरे के आंतरिक मामलों में हस्तक्षेप नहीं करेंगे।
अभिसंधि, अभिसन्धि, करार, मुआहिदा, यति, संधि, सन्धि, समझौता, सुलह, स्कंध, स्कन्ध

The state of being allied or confederated.

alliance, confederation

பொருள் : ஒப்பந்த வேலை

எடுத்துக்காட்டு : டோமார் ஒப்பந்த வேலையை செய்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठेका का काम।

डोमार ठेकेदारी करता है।
इज़ारेदारी, इजारेदारी, ठेकेदारी

பொருள் : இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்து கொள்கிற செயல்.

எடுத்துக்காட்டு : ஒருவர் மற்றொருவர் விசயத்தில் தலையிடக் கூடாது என்று இரண்டு குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : உடன்படிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई काम करने के लिए दो या कई पक्षों में होने वाला, विशेषकर लिखित एवं कानून द्वारा प्रवर्तनीय ठहराव या निश्चय।

दोनों पक्षों के बीच यह अनुबंध हुआ कि वे एक दूसरे के मामले में दखल नहीं देंगे।
अनुबंध, अनुबन्ध, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, करार, कान्ट्रैक्ट, कॉन्ट्रैक्ट, समझौता

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

चौपाल