பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒத்திரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒத்திரு   வினைச்சொல்

பொருள் : ஒருவரைப் போலவே இருப்பது

எடுத்துக்காட்டு : மானஸா பார்ப்பதற்குத் தன் தாயை ஒத்திருப்பாள்.

ஒத்த சொற்கள் : போலிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतिरूप होना।

मानस एकदम अपनी माँ पर पड़ा है।
पड़ना

பொருள் : ஒருவருக்கு சமமாக இருப்பது (குணம், தோற்றம் முதலியவற்றில்)

எடுத்துக்காட்டு : இந்த இரு சகோதரிகளும் ஒத்திருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒருவரைப்போலிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के समान होना (गुण, रूप आदि में)।

ये दोनों बहनें सदृश्य हैं।
एक जैसा होना, एक समान होना, एकसा होना, मिलना जुलना, मिलना-जुलना, सदृश्य होना, समरूप होना

Happen, occur, take place.

I lost my wallet; this was during the visit to my parents' house.
There were two hundred people at his funeral.
There was a lot of noise in the kitchen.
be

चौपाल