பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒட்டகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒட்டகம்   பெயர்ச்சொல்

பொருள் : நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் விலங்கு.

எடுத்துக்காட்டு : ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ऊँचा चौपाया जो सवारी ओर बोझ लादने के काम आता है और अधिकतर रेगिस्तान में पाया जाता है।

ऊँट रेगिस्तान का जहाज़ माना जाता है।
उष्ट्र, ऊँट, कंटकाशन, कण्टकाशन, क्रमेल, क्रमेलक, जांघिक, दासेर, दासेरक, द्विककुद, धूम्रक, धूम्रशूक, धूम्रशूल, बहुकर, भूतघ्न, भूमिगम, महाग्रीव, महानाद, महापृष्ठ, लंबग्रीव, लम्बग्रीव, वक्रगुल्फ, वक्रग्रीव, शिशुनामा, शुतुर

Cud-chewing mammal used as a draft or saddle animal in desert regions.

camel

பொருள் : சதுரங்க ஆட்டத்திலுள்ள ஒரு காய்

எடுத்துக்காட்டு : ஒட்டகம் எப்பொழுதும் ட வடிவில் செல்லும் மேலும் தாக்கும்

ஒத்த சொற்கள் : அயவணம், இரவணம், கனகதம், சரபம், தாசேரகம், நெடுங்கோணி, மகாகிரவம், மயம், முகடு, வரணம், வேகசரம், வேசரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शतरंज का एक मोहरा।

ऊँट हमेशा तिरछा चलता और मारता है।
ऊँट, रथ

(chess) a piece that can be moved diagonally over unoccupied squares of the same color.

bishop

चौपाल