பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏவுகணை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏவுகணை   பெயர்ச்சொல்

பொருள் : தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம்.

எடுத்துக்காட்டு : விஞ்ஞானிகள் ஒரு புதிய ஏவுகணையை ஆய்வு செய்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अस्त्र जिसका प्रक्षेपण किया जाता हो।

वैज्ञानिकों ने एक नये प्रक्षेपास्त्र का परीक्षण किया।
प्रक्षेपास्त्र, मिसाइल

A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.

missile, projectile

चौपाल