பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏற்றுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏற்றுதல்   பெயர்ச்சொல்

பொருள் : மேலே உயர்த்தும் அல்லது ஏற்றும் செயல்

எடுத்துக்காட்டு : மந்திரி கொடியை ஏற்றுதலை செய்து கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपर की ओर उठाने या ले जाने की क्रिया या भाव। ऊँचा करना।

मन्त्रीजी ध्वजोत्तोलन कर रहे हैं।
उत्तोलन

The act of raising something.

He responded with a lift of his eyebrow.
Fireman learn several different raises for getting ladders up.
heave, lift, raise

பொருள் : விளக்கை எரியச்செய்தல்

எடுத்துக்காட்டு : நாம் எந்த ஒரு செய்லை தொடங்கும் முன்பு விளக்கை ஏற்றி ஆரம்பிக்கிறோம்

ஒத்த சொற்கள் : எரிதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलने या जलाने की क्रिया।

हमारे यहाँ किसी भी कार्य का शुभारंभ दीप प्रज्वलन से होता है।
उज्ज्वलन, उज्वलन, उद्दीप, उद्दीपन, प्रज्वलन

The process of initiating combustion or catching fire.

ignition

चौपाल