பொருள் : எடுத்துக் கொள்ள முடியாத அல்லது ஒன்றைக்கொள்ள முடியாத
எடுத்துக்காட்டு :
ஏற்றுக்கொள்ள முடியாத பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது
ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள்ள முடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो न लिया गया हो या जिसको ग्रहण न किया गया हो।
अग्रहीत वस्तुओं को वापस कर दिया गया।பொருள் : மறுக்கிற அல்லது ஏற்றுக்கொள்ளாத
எடுத்துக்காட்டு :
மக்கள் ஏற்றுக்கொள்ளாத செயலை செய்யும் நபரை பயங்கரமாக தாக்கினர்
ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள்ளமுடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इन्कार या अस्वीकार करने वाला।
लोगों ने इन्कारी व्यक्ति की बहुत पिटाई की।