பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏமாற்றும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏமாற்றும்   பெயரடை

பொருள் : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

எடுத்துக்காட்டு : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

பொருள் : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

எடுத்துக்காட்டு : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

பொருள் : பொய்சாட்சி அளிக்ககூடிய

எடுத்துக்காட்டு : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

ஒத்த சொற்கள் : ஏமாற்றக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी

चौपाल