பொருள் : நாவிதனுக்கான ஒரு அடையாளம்
எடுத்துக்காட்டு :
குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்காக நாவிதனை கூப்பிட்டான்
ஒத்த சொற்கள் : அம்பட்டன், ஆசிதையன், சண்டிலன், சீமங்கலி, நாவிதன், மங்ககிலி, மயிர்களைவோன், மயிர்வினையாளன், மாசுநீப்போன், மாஞ்சிகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :