பொருள் : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
எடுத்துக்காட்டு :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : துணைவி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி, மனைவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :