பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எழுபது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எழுபது   பெயர்ச்சொல்

பொருள் : பத்தின் ஏழு மடங்கைக் குறிக்கும் எண்

எடுத்துக்காட்டு : இப்பொழுது அவருக்கு எழுபது வயதாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साठ और दस के योग से प्राप्त संख्या।

अब वह सत्तर का हो गया होगा।
70, सत्तर, ७०

The cardinal number that is the product of ten and seven.

70, lxx, seventy

எழுபது   பெயரடை

பொருள் : கிட்டதட்ட எழுபது

எடுத்துக்காட்டு : பேருந்தில் எழுபதே பயணிகள் சவாரி செய்தனர்

ஒத்த சொற்கள் : 70


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लगभग सत्तर।

बस में सत्तरेक सवारी होंगे।
सत्तरेक

பொருள் : ஏழையும் பத்தையும் பெருக்கினால் கிடைக்கும் எண்.

எடுத்துக்காட்டு : இந்த தேர்வில் எழுபது மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்

ஒத்த சொற்கள் : 70


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साठ और दस।

इस परीक्षा में सत्तर छात्र उत्तीर्ण हुए।
70, सत्तर, ७०

Being ten more than sixty.

70, lxx, seventy

चौपाल