பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எழிலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எழிலான   பெயரடை

பொருள் : வியபூட்டும் அழகும் எளிமையும் கலந்த அசைவு

எடுத்துக்காட்டு : அவளுடைய எழிலான நடனத்தை அனைவரும் போற்றினர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गतिविधि, कार्यान्वयन आदि में स्वाभाविक सुन्दरता या सरलता दर्शानेवाला।

उसका सहज नृत्य मन को लुभाता है।
यह प्रश्न सहज है।
सहज

Displaying effortless beauty and simplicity in movement or execution.

An elegant dancer.
An elegant mathematical solution -- simple and precise.
elegant

பொருள் : மிகவும் அழகாக ( பெண் )

எடுத்துக்காட்டு : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

ஒத்த சொற்கள் : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

பொருள் : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

எடுத்துக்காட்டு : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

ஒத்த சொற்கள் : அழகான, அழகிய, சுந்தரமான, வனப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

பொருள் : அழகாக இருக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

ஒத்த சொற்கள் : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

பொருள் : மிகவும் அழகாக

எடுத்துக்காட்டு : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அழகான, இராமமான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

பொருள் : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

எடுத்துக்காட்டு : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

ஒத்த சொற்கள் : அழகான, சுந்தரமான, வனப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

चौपाल