பொருள் : எள் அல்லது வெல்லத்தினாலான லட்டு
எடுத்துக்காட்டு :
சியாம் எள் உருண்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : எள்ளுருண்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மீது வெள்ளையான எள் ஒட்டியிருக்கும் பாகிலுள்ள ஜீனி அல்லது வெல்லத்திலான ஒரு சிறிய உருண்டை
எடுத்துக்காட்டு :
அவள் குழந்தைகளுக்கு எள் உருண்டையை பங்கிட்டுக் கொண்டிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :