பொருள் : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி
எடுத்துக்காட்டு :
எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The point or degree to which something extends.
The extent of the damage.பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
எடுத்துக்காட்டு :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।பொருள் : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்
எடுத்துக்காட்டு :
அவன் புகழின் உச்சியை அடைந்தான்.
ஒத்த சொற்கள் : உச்சாணி, உச்சி, உயரம், சிகரம், முகப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The greatest amount of something that is possible or allowed.
There are limits on the amount you can bet.பொருள் : எல்லை
எடுத்துக்காட்டு :
ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சாதாரணமாக கிராமத்திலுள்ள பெரிய மேலும் நகரத்தை விட சிறிய பகுதி
எடுத்துக்காட்டு :
இந்த எல்லையில் மக்கள்தொகை கிட்டத்தட்ட எட்டாயிரம் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An urban area with a fixed boundary that is smaller than a city.
They drive through town on their way to work.பொருள் : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்
எடுத்துக்காட்டு :
மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை
ஒத்த சொற்கள் : இறுதி, காலகட்டம், மனஒருநிலைப்படல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :