பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எறி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எறி   வினைச்சொல்

பொருள் : தேவையில்லாதப் பொருட்களை வெளியேற்ற

எடுத்துக்காட்டு : வெளிநாட்டிலிருந்து வரும்போது நாங்கள் பல பொருட்களை தூக்கி எறிந்தோம்.

ஒத்த சொற்கள் : வீசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलाने का काम किसी और से कराना।

सास अपनी बहू से दीपक जलवा रही है।
जलवाना

பொருள் : பொருட்களை குப்பையில் வீச

எடுத்துக்காட்டு : சுமதி தினமும் சாதத்தை குப்பையில் கொட்டினாள்.

ஒத்த சொற்கள் : கொட்டு, வீசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माँजने का काम किसी और से कराना।

गीता नौकरानी से बरतन मँजवा रही है।
मँजवाना, मलवाना

பொருள் : ஒரு பொருளை பலப்பூர்வமாக காற்றில் எறிவது

எடுத்துக்காட்டு : விஞ்ஞானி புதிதாக எரியும் அஸ்திரத்தை எறித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को बलपूर्वक हवा में फेंकना।

वैज्ञानिक नए प्रक्षेपास्त्र का प्रक्षेपण कर रहे हैं।
प्रक्षेपण करना, प्रक्षेपित करना, लॉच करना

Propel with force.

Launch the space shuttle.
Launch a ship.
launch

பொருள் : எறியப்படுவது

எடுத்துக்காட்டு : அவன் மாட்டுவண்டியிலிருந்து தூர எறியப்பட்டான்

ஒத்த சொற்கள் : வீசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फेंका जाना।

वह बैलगाड़ी से गिरकर दूर फेंका गया।
फिंकाना, फेंकाना

चौपाल