பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எரு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரே முறையில் விழக்கூடிய பசு, எருமையின் சாணம்

எடுத்துக்காட்டு : விவசாயி பசுக்கொட்டகையில் எருவை சேர்த்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बार में गिरनेवाला गोबर विशेषकर गाय, भैंस का।

किसान पशुशाला में चोथ एकत्र कर रहा है।
चोंथ, चोथ

Fecal matter of animals.

droppings, dung, muck

பொருள் : பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது

எடுத்துக்காட்டு : விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हरे पत्ते, कूड़े, गोबर आदि को सड़ाकर बनाई हुई खाद।

किसान खाली खेत में कंपोस्त डाल रहा है।
कंपोस्ट, कंपोस्ट खाद, कंपोस्त, कंपोस्त खाद, कम्पोस्ट, कम्पोस्ट खाद, कम्पोस्त, कम्पोस्त खाद

A mixture of decaying vegetation and manure. Used as a fertilizer.

compost

பொருள் : மாடு வெளியேற்றும் கழிவு.

எடுத்துக்காட்டு : இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது

ஒத்த சொற்கள் : சாணம், சாணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गाय का मल या विष्ठा जिसे हिंदुओं में पवित्र माना जाता है।

हिंदू धार्मिक अनुष्ठानों में गोबर की आवश्यकता पड़ती है।
अवस्कर, गो विष्ठा, गोबर, गोमय

Fecal matter of a cow.

cow pie, cowpie

பொருள் : மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து.

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் உரம் இடுகிறார்

ஒத்த சொற்கள் : உரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे सड़े-गले पदार्थ या कृत्रिम पदार्थ जो खेत की उपज बढ़ाने के लिए उसमें डाले जाते हैं।

खेत में खाद डालने से उसकी उर्वरा शक्ति में वृद्धि होती है।
खाद, फर्टिलाइजर

Any substance such as manure or a mixture of nitrates used to make soil more fertile.

fertiliser, fertilizer, plant food

चौपाल