பொருள் : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது
ஒத்த சொற்கள் : எரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लाक्षणिक रूप में मनोविकारों, विचारों आदि का ऐसा तीव्र या उग्र होना जो घातक, नाशक या हानिकारक हो।
उनकी झूठी बात सुनते ही हमें आग लग गई।