பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிர்ப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிர்ப்பான   பெயரடை

பொருள் : எஏற்க்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது அது குறித்து மேற்கொள்ளும் எதிரான போக்கு

எடுத்துக்காட்டு : மந்திரி அவர்களின் பேச்சில் எதிர்ப்பான கருத்துக்கள் வெளிப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो विरोध के रूप में हो।

मंत्रीजी ने अपने भाषण में कुछ विरोधात्मक बातें भी कही।
विरोधात्मक

Indicating opposition or resistance.

antagonistic, counter

பொருள் : நேர் முன்னால் இருப்பது.

எடுத்துக்காட்டு : இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது

ஒத்த சொற்கள் : எதிரான, நேர்மாறான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।

आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।
प्रतिपक्षीय, विपक्षधर, विपक्षीय

चौपाल