பொருள் : நிகழ்காலத்தைத் தொடர்ந்து வரும் காலம்.
எடுத்துக்காட்டு :
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आने वाला काल या समय।
भविष्य में क्या होगा कोई नहीं जानता।பொருள் : இலக்கணத்தில் எதிர்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்
எடுத்துக்காட்டு :
இன்று ஆசிரியர் வருங்காலத்தினுடைய நிகழ்வுகளை விளக்கினார்
ஒத்த சொற்கள் : வருங்காலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्याकरण में वह काल जो वर्तमान समय से आगे की क्रियाओं या अवस्थाओं को बताता है।
आज गुरुजी ने भविष्य काल के बारे में विस्तार से बताया।