பொருள் : எதிரொலி உருவாகுதல் அல்லது செய்யும் செயல்
எடுத்துக்காட்டு :
மணியின் ஒலி கோவில் முழுவதும் எதிரொலித்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A vibration of large amplitude produced by a relatively small vibration near the same frequency of vibration as the natural frequency of the resonating system.
resonanceபொருள் : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது
எடுத்துக்காட்டு :
கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.
ஒத்த சொற்கள் : ரீங்காரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।
कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।பொருள் : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு
எடுத்துக்காட்டு :
வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.
ஒத்த சொற்கள் : அதிர், மணியடி, ரீங்காரமிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।
दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।பொருள் : ஏதேனும் ஒரு தடுப்பில்பட்டு திரும்ப் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி
எடுத்துக்காட்டு :
அந்த குகை எதிரொலிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Make a sound typical of metallic objects.
The keys were jingling in his pocket.