பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிரியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிரியான   பெயரடை

பொருள் : விரோதமான

எடுத்துக்காட்டு : இந்தத் தேர்தலில் அவன் எதிரியான எதிரணியுடன் கூட்டு சேர்ந்தான்.

ஒத்த சொற்கள் : விரோதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो विरुद्ध में हो।

इस बार के चुनाव में उसने विरोधी दल से हाथ मिला लिया।
अपवादक, प्रति पक्ष, प्रतिपक्ष, प्रतिपक्षी, मुख़ालिफ़, मुखालिफ, विपक्षी, विरोधी

பொருள் : ஒருவரோடு பகைமை இருப்பது

எடுத்துக்காட்டு : பகையான நாட்டிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : பகையான, விரோதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Characterized by active hostility.

Opponent (or opposing) armies.
opponent, opposing

चौपाल