பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிரான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிரான   பெயரடை

பொருள் : எதிரான,மாறான

எடுத்துக்காட்டு : இந்த கருத்துக்கு எதிரான மாற்று கருத்து உடையவர்கள் கைகளை உயர்த்தவும்.

ஒத்த சொற்கள் : மாறான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मत या राय के विरुद्ध।

इससे अनभिमत लोग अपना हाथ खड़ा करें।
अनभिमत

பொருள் : ஒரு செயலால் ஏற்படும் விளைவால் வருவது

எடுத்துக்காட்டு : எதிரான செயல்களின் மூலம் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

ஒத்த சொற்கள் : முரணான, முரண்பாடான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उलटा चलनेवाला हो।

प्रतिगामी व्यक्ति विकास का मार्ग अवरुद्ध कर देते हैं।
पश्चगंता, पश्चगामी, प्रतिगामी

Moving or directed or tending in a backward direction or contrary to a previous direction.

retral, retrograde

பொருள் : நேர் முன்னால் இருப்பது.

எடுத்துக்காட்டு : இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது

ஒத்த சொற்கள் : எதிர்ப்பான, நேர்மாறான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।

आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।
प्रतिपक्षीय, विपक्षधर, विपक्षीय

பொருள் : எதிரான, விபரீதமான

எடுத்துக்காட்டு : சூழ்நிலை விபரீதமான காரணத்தால் அவன் எழுந்து சென்றான்

ஒத்த சொற்கள் : விபரீதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अनुकूल या हित साधन में सहायक न हो।

परिस्थिति विपरीत होते देख वह उठकर चला गया।
अवितत्, असूत, ख़िलाफ़, खिलाफ, खिलाफ़, प्रतिकूल, प्रतीप, वाम, विपरीत, विरुद्ध

பொருள் : ஒன்றின் பொருள் ஒரு சொல்லின் பொருளுக்கு எதிராக இருப்பது

எடுத்துக்காட்டு : நீரின் மாறுபட்ட சொல்லை எழுதுங்கள்

ஒத்த சொற்கள் : புறம்பான, மாறுபட்ட, வேறானம், வேறுபட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अर्थ किसी शब्द के अर्थ के विपरीत हो।

जल का विलोम शब्द लिखिए।
विरुद्धार्थी, विलोम

चौपाल