பொருள் : வரிசையாக எழுதப்பட்ட அல்லது வைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றின் எதிரே வரிசையாக எழுதிய அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்
எடுத்துக்காட்டு :
அவர் பதிவேட்டில் எண் வரிசைப்படி பெயர் எழுதிக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्रम से लिखी हुई या रखी या बनाई हुई वस्तुओं आदि के आगे क्रम से लिखी या मानी हुई संख्या।
क्रमांक एक पर लिखी हुई बात से मैं सहमत नहीं हूँ।