பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எண்கோணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எண்கோணம்   பெயர்ச்சொல்

பொருள் : எட்டுக்கோணங்களை உடைய அல்லது எட்டுப் பக்கங்களை உடைய ஏதாவது ஒரு பொருள் அல்லது வடிவம்

எடுத்துக்காட்டு : இந்த எண்கோணத்தின் அனைத்து பக்கங்களின் நீளம் மற்றும் கோணங்களின் அளவை கூறு

ஒத்த சொற்கள் : எட்டுகோணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आठ कोणों वाली या आठ भुजाओं वाली कोई वस्तु या आकृति।

इस अष्टकोण के सभी भुजाओं की लंबाई तथा सभी कोणों का माप बताओ।
अठकोना, अष्टकोण, अष्टकोना, अष्टभुज, अष्टाश्रि

An eight-sided polygon.

octagon

चौपाल