பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எடை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.

எடுத்துக்காட்டு : அவளின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ के गुरुत्व या भारीपन का परिमाण।

इस वस्तु का वज़न कितना है?
तौल, भार, वजन, वज़न

The vertical force exerted by a mass as a result of gravity.

weight

பொருள் : பாரமாக இருக்கின்ற நிலை

எடுத்துக்காட்டு : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.

ஒத்த சொற்கள் : கனம், நிறை, பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारयुक्त होने की अवस्था या भाव।

भारीपन के कारण वह इस वस्तु को उठा नहीं सका।
गरिमा, गुरुता, गुरुताई, गुरुत्व, भारीपन

The property of being comparatively great in weight.

The heaviness of lead.
heaviness, weightiness

பொருள் : ஏதோ ஒரு பொருளின் எடை

எடுத்துக்காட்டு : ஒரு மூட்டை அரிசியின் எடை 25 கிலோ இருக்கும்.

ஒத்த சொற்கள் : பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का भार, तौल, नाप, मूल्य आदि।

एक बोरे चावल का मान लगभग सौ किलो होता है।
परिमाण, मात्रा, मान, मिकदार

பொருள் : எடை போடும் காரியம்

எடுத்துக்காட்டு : ஒரு கிலோ மாம்பழம் எடை போட்டு கொடு.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तौलने की क्रिया या भाव।

आपकी तौल बराबर नहीं है।
तौल

चौपाल