பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊற்று   வினைச்சொல்

பொருள் : ஊற்றுவது

எடுத்துக்காட்டு : இந்த எண்ணெயில் பல்லி விழுந்துவிட்டது இதை வாய்க்காலில் ஊற்று

ஒத்த சொற்கள் : கொட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढलकने या बहने में प्रवृत्त करना।

इस तेल में छिपकली गिर गई है - इसे नाली में ढलका दो।
उँड़ेलना, उँडेलना, उड़ेरना, उड़ेलना, ढरकाना, ढलकाना, ढारना, ढालना, ढुलाना

Cause to flow.

The artist flowed the washes on the paper.
flow

பொருள் : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்

ஒத்த சொற்கள் : வார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढलकाने का काम दूसरे से करवाना।

माँ ने पनिहारिन से बासी पानी को पौधों की क्यारी में ढलकवाया।
ढरकवाना, ढरवाना, ढलकवाना, ढलवाना, ढुलवाना

பொருள் : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்

எடுத்துக்காட்டு : பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்

ஒத்த சொற்கள் : மாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तरल पदार्थ को एक बर्तन से दूसरे बर्तन आदि में डालना।

माँ लोटे से गिलास में दूध उँडेल रही है।
उँडलना, उँड़ेलना, उँडेलना, उझलना, उझालना, उड़ेरना, उड़ेलना, ढारना, ढालना

तरल पदार्थ का एक बरतन से दूसरे बरतन आदि में डल जाना।

पीपे का तेल कड़ाह में उँडल गया है।
उँडलना, उड़लना, ढरना, ढलना

Pour out.

The sommelier decanted the wines.
decant, pour, pour out

பொருள் : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்

எடுத்துக்காட்டு : அம்மா லோட்டாவிலிருந்து பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்

चौपाल