பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊஞ்சல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊஞ்சல்   பெயர்ச்சொல்

பொருள் : மக்கள் உட்கார்வதற்காக மேலே கீழே சுற்றக்கூடிய சிறிய சிறிய சட்டங்கள் உள்ள மரத்திலான ஒரு பெரிய சக்கரம்

எடுத்துக்காட்டு : விழாவில் குழந்தைகள் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ का बना हुआ वह बड़ा चक्कर जिसमें लोगों के बैठने के लिए ऊपर-नीचे घूमनेवाले छोटे-छोटे चौखटे होते हैं।

मेले में बच्चे हिंडोले पर बैठने की जिद कर रहे थे।
हिंडोरा, हिंडोल, हिंडोला, हिंदोल, हिन्डोरा, हिन्डोल, हिन्डोला, हिन्दोल

பொருள் : உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் தொங்க விடப்பட்டிருக்கும் அமைப்பு.

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய தோட்டத்தில் ஊஞ்சல் வைத்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेड़ या छत आदि से लटकाई हुई रस्सियाँ आदि जिसमें तख्ता आदि बँधा रहता है और इस पर बैठकर झूलते हैं।

वह अपने बाग में झूला लगा रही है।
झूलना, झूला

Mechanical device used as a plaything to support someone swinging back and forth.

swing

चौपाल