பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊக்குவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊக்குவி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு செயலை செய்வத்ற்குத் தேவையான உள்ளுணர்வை ஏற்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : சல்பூரிக் ஆசிட் தயாரிக்க ஊக்குவி அவசியமானது

ஒத்த சொற்கள் : தூண்டுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रसायन जो रासायनिक क्रिया को गति देता या बढ़ाता हो।

सल्फ्यूरिक एसिड बनाने के लिए उत्प्रेरक आवश्यक होता है।
उत्प्रेरक

(chemistry) a substance that initiates or accelerates a chemical reaction without itself being affected.

accelerator, catalyst

ஊக்குவி   வினைச்சொல்

பொருள் : ஒன்றை செய்வதற்கு ஆர்வமூட்டும் செயல்

எடுத்துக்காட்டு : பாடகர் தன்னுடைய உணர்ச்சி ததும்பும் பாடல்களால் இரசிகர்களை உற்சாகமூட்டினார்

ஒத்த சொற்கள் : ஆர்வமூட்டு, உற்சாகமூட்டு, உள்ளக்கிளர்ச்சியூட்டு, ஊக்கமூட்டு, மனவெழுச்சியூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* कुछ ऐसा करना कि उत्तेजना आए।

गायक अपने जोशीले गानों से श्रोताओं को उत्तेजित कर रहा था।
उत्तेजित करना, गरम करना

Provoke or excite.

The rock musician worked the crowd of young girls into a frenzy.
work

चौपाल