பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊக்கு   பெயர்ச்சொல்

பொருள் : சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.

எடுத்துக்காட்டு : மகேஸ் குருதாவிற்கு பட்டன் இருக்கின்ற இடத்தில் ஊக்கு போடப்படுகிறது

ஒத்த சொற்கள் : கொக்கி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बकलस के रूप में वह पिन जिसका ऊपरी हिस्सा इस तरह का होता है कि पिन का अगला नुकीला भाग पिन लगानेवाले को न चुभे।

महेश ने कुर्ते में बटन की जगह पर सेफ़्टी पिन लगाई है।
सुरक्षा पिन, सेफ़्टी पिन

A pin in the form of a clasp. Has a guard so the point of the pin will not stick the user.

safety pin

பொருள் : பெரும்பாலும் முதுகில் பொறுத்துக்கொள்ளக்கூடிய பலத்தில் இருக்கும் ஒரு வகை நரம்பின் வலி

எடுத்துக்காட்டு : ஊக்கு பட்டவுடன் அவன் துடித்துடித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का नस का दर्द जो प्रायः पीठ में सहसा बल पड़ने पर होता है।

हुक उठते ही वह छटपटाने लगी।
हुक

चौपाल